அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா விளையாட இருக்கிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று(24) அடிலெய்டில் பகல் – இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று … Continue reading அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்